மனிதன் நிலாவை தொட்டுவிட்டான் என்றாலும் இந்த சமூகம் சில கழிவுகளை தன் உயுருக்குள் சுமந்து கொண்டு தான் இருக்கிறது.
எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கழிவுகள் இருக்கும் என்கிறது விக்ஞானம்.
இதை ஏற்க மறுக்கிறது என் மேஞ்யானம். ஏன் ஒரு கேள்வி ?
குருதியின் வெப்பம் சூரியனை தொட்டுவிட்டு வந்ததுபோல ஏறியது ...
எதனோ ஒன்றை காரணம் இல்லாமல் தலையில் சுமக்குறான்.
மனிதனே மனிதன் கழிவை ஆல்லுகிறான்
மனிதன் படைத்த சாதியும் மதமும் தான் அது.
சந்தனமாய் பூசிக்கொண்டு ..
கொலைகள் கூட கௌரவமாய் தெரிகிறது.....
ஆம் மனிதனே மனிதன் கழிவை ஆல்லுகிறான்...
ஆளுகொரு பெயர் உண்டோ இல்லையோ ...நமக்கு ஒரு ஜாதி உள்ளது...
சீறிக்கொண்டு...வரும் கோபத்தை..சற்றே சிக்கனமாய் செலவிட முயல்கிறேன் .....
ஆழ்ந்து யோசியுங்கள் .....ஆராய்ந்து கூறுங்கள் ..
சேர்ந்து வாழ்வது சமூகமா? அல்லது பிரித்து பார்த்து வாழ்வது சமூகமா? ...
பார்த்து, படைத்த கடவுள் அழுகிறான்....
ஏன் அவனையும் விட்டுவைக்க வில்லை.......வெளியே எல்லை பாதுகாப்பு பணியில் அமர்த்தினோம்... High Grade சாமியை ஊருக்குள் வைத்தோம் ..
பகுத்தறியும் சமூகம் நோக்கி சில years of,light ஐ மட்டுமே கடந்துள்ளோம்
இன்னும் பல லைட்- இயர்ஸ் (lightyears) தொலைவில் மனிதத்தம் இலக்கு .......
ஆம் மனிதனே மனிதன் கழிவை ஆல்லுகிறான்...
என்றும் நட்புடன்,
Dhana
No comments:
Post a Comment